பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 I am unable to put up with the life in this body. Hail Sankara Hail the oldest in Sivaloka! Hail the youngest Onei Hail Matchless one! Hail the Lord of the celestials 1 Hail the Dancer at Chidambaram I Hail Flawless one! போற்றி ஓம் நமச்சிவாய! புயங்கனே மயங்குகின்றேன்! Pötri om Namachchiva ayat puyang ganā mayanggugindrén போற்றி ஓம் நமச்சிவாய! புகலிடம் பிறிதொன்றில்லே Potri öm Nama chchiva ayat puga lidam pirridhondrillai போற்றி ஓம் நமச்சிவாய! புறமெனேப் போக்கல் கண்டாய் Potri om Namachchivaaya ! purra menaip pokkal kanndaay போற்றி ஓம் நமச்சிவாய! சயசய போற்றி! போற்றி! Põ tri om Namachchivaaya ! sayasaya po tri! po tri போற்றி ஒம் நமச்சிவாய! புயங்கன் என்னும் நடனத்தை ஆடு பவனே! நான் மயங்குகிறேன். போற்றி ஓம் நமச்சிவாய! சேர் வதற்குரிய இடம் வேறு எதுவும் இல்லை. போற்றி ஓம் நமச்சிவாய! என்னைக் கைவிடாதே. போற்றி ஓம் நமச்சிவாய! வெல்வாயாக! வணக்கம்! புயங்கன் - புயங்கம் என்னும் நடனம் oGuaraör–Dancer of Buyanga, a kind of dance Louiño;5|G.spair—I am in delusion புகல் இடம்-சேர்வதற்குரிய இடம்-place of refuge Losogy—other புறம் போக்கல்-கைவிடாதே-forsake me not &uéFu-Victory Hail Om Na Ma Si Va Ya! Dancer of Buyanga! I am in delusion! Hail Om Namasivaya! No other place of refuge I have! Hail Om Namasivaya! don't forsake me Oh victorious! Hail! Hail! போற்றி இப் புவனம் நீர்திக் காலொடு வானம் ஆய்ை! Potri ippuvanam neertheek kaalodu vaanam aanaay! போற்றி எவ்வுயிர்க்கும் தோற்றம் ஆகிநீ தோற்றம் இல்லாய் Potri evvuyirkkum thõtram aaginee thotram illaay !