பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 I adore the anklet feet of the King of Pugali (Sirkazhi) Sambandar who cured the fever of the king of the Puzhi Na du–the Pandya king–Nedumaran! 1 adore the feet of the Lord who reached the sea-shore by using the stone as a float! I adore the feet of Vanthondar of Thiru Navalur Sundara r! * I adore the holy feet of Mannickavasagar of Thiruvatha Vur! திருச்சிற்றம்பலம் சித்திரைச் சதயம் அப்பர்; சிறந்த வைகாசி மூலம் Chiththiraich chadhayam appar sirrandha vaigaasi mūlum அத்தரைப்பணி சம்பந்தர்; ஆனிமா மகத்தில் அந்த aththaraip panni sambandar aanimaa magaththil andha முத்தமிழ் வாத ஆரர்; முதிய நல் ஆடி தனில் Muththamizh vaadhavürar mudhiya na1 aadi thannil சுத்தமாம் சோதி நாளில் சுந்தரர் கயிலே சேர்ந்தார் suth thamaam sodhi na allil Sundarar kayilai sērndaar திருச்சிற்றம்பலம் சித்திரை மாதம் சதய நாளில் அப்பர் கயிலே அடைந்தார். சிறப்பு உடைய வைகாசி மாதம் மூல நாளில் இறைவனேப் பணிகிற சம்பந்தர் கயிலை அடைந்தார். ஆனி மாதத்தில் மகநாளில் முத்தமிழ் வல்ல வாதவூரர் ஆகிய மாணிக்கவாசகர் கயிலை அடைந்தார். தூய்மையான ஆடி மாதத்தில் சுவாதி நாளில் கந்தரர் கயிலை அடைந்தார். gh3 glamor—Tamil month Chiththirai, corresponding to April–May F5ulb–Star Sathabhisham Jil'ıl Irr-Thirunavukkarasar