பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2* I attained by me. I have nothing to recompense. You are the anterior; you are the posterior: you are the entireth ; Thus: you have spread yourself. Oh bestower of bliss! Oh the endless and primal one! Oh Lord of Thirupperunthurai in the south! Oh Lord Siva! Oh King of renowned Sivapuram 1 தந்ததுஉன் தன்னைக் கொண்டதுஎன் தன்னேச் Thandhadhu unthannaik konndadhu en thannaich சங்கரா ஆர்கொலோ சதுரர் Sankaraa aarkolo sadhurar அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் Andham on dru illua aanandham petrfèn யாது நீ பெற்றது ஒன்று என்பால் yaadhunee petradhu ondru enpaal எந்தையே கோயில் கொண்ட எம்பெருமான் Endhaiye koyil konnda em perumaan திருப்பெருந் துறையுறை சிவனே thirupperum thurraiyurrai sivane எந்தையே ஈசா உடல்இடங் கொண்டாய் Endaiye eesaa udalidang konndaay யான் இதற்கு இலனேர் கைம்மாறே. yaan idharrku ilanór kaimmaarre. திருச்சிற்றம்பலம் தந்தது உன்னே: கொண்டது என்னை; சங்கரனே யார் சாமர்த் தியம் உடையவர்? முடிவு இல்லாத ஆனந்தத்தைப் பெற்றேன்: நீ என்னிடம் எதனைப் பெற்ருய்? என் மனத்தையே கோயிலாகக் கொண்ட எம்பெருமானே! திருப்பெருந்துறையில் உள்ள சிவபெரு மானே! என் தந்தையே! ஈசனே! என் உடம்பை நீ இடமாகக் கொண்டாய்; நான் இதற்குப் பதில் செய்ய முடியாதவளுக இருக் கிறேன். AF ÍË 35 gi! --gave கொண்டது -took AFIẾissrir–Oh Sankarā =off-urror—who & glorif-intelligent one அந்தம்-இறுதி-end – 17–