பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

255 பழுதில் தொல்புகழான் பங்க நீ அல்லால் Pazhudhil tholpugazhaan pangga nee allad பற்றுநான் மற்று இலேன் கண்டாய் patrunaan matru ilēn kanndaay செழுமதி அணிந்தாய் சிவபுரத்து அரசே Sezhumadhi annindhaay Sivapuraththu arasē திருப்பெருந்துறை உறைசிவனே thirupperundhurrai urrai Sivane தொழுவனே பிறரைத் துதிப்பனே எனக்கோர் Thozhuvan o pirra raith thudhippano znak kör துணைஎன நினைவனே சொல்லாய் thunnai ena minaivano sollaay மழ விடையானே வாழ்கிலேன் கண்டாய் i, fazha vidaiyaanē vaazhgilēn kanndaay வருக என்று அருள் புரியாயே. varuga endru arull puriyaaye. திருச்சிற்றம்பலம் குற்றம் இல்லாத பழமையான புகழ் உடையவள் உமை; அந்த உமையை ஒரு பாகத்தில் கொண்டவனே! நீ தவிர எனக்கு வேறு துணை இல்லை. செழிப்பான பிறையை அணிந்தவனே! சிவலோகத் தில் இருக்கும் தலைவனே! திருபெருந்துறையில் வசிக்கின்ற சிவ பெருமானே! நான் பிறரை வணங்குவேனே? துதிப்பேனே? எனக்கு அவர்கள் துணை என்று நினைப்பேனே? நீயே சொல். இளமையான எருதை வாகனமாக உடையவனே! என்னல் வாழ முடியாது. வருவாயாக’ என்று என்னை அழைத்து அருள் செய். பழுதுஇல்-குற்றம் இல்லாத-spotless தொல்-பழமையான-old புகழான்-புகழ் உடையவன்-renowned Lišias—Liosi, 2-stol-usuGaar—having in one part jћ gjev surrei-except you செழுமதி-செழிப்பான சந்திரன்-crescent moon அணிந்தாய்-குடிய்ை-wore