பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

287 Q.5m (opago)—sussuring suggy—shall I bow down? 17 spir-other 3/5uiliCo)-shall I praise? &&or-mate, aid Ist&arsuGG9–shall I consider? GNÆFnrsi)svnru 1—please tell ւDէք-yo սոg விடை-bull Oh Lord having Uma-the spotless and renowned-in Your form ' I have no other than you to support me. Oh ye wearer of crescent moon the king of Sivaloka. Oh Siva residing at Thirupperunthurai 1 Shall I bow down? Shall I praise others? Shall I consider them as my aid 2 Please tell me. O Lord riding a young bull ! I cannot live I look you! please bid me to go to you and bestow grace. அருட்பத்து திருச்சிற்றம்பலம் சோதியே சுடரே சூழொளி விளக்கே Sõdiyē sudarē sūzholli villakkē சுரிகுழல் பணைமுலே மடந்தை surikuzhal panna imula i mađand hai பாதியே பரனே பால்கொள் வெண்ணிற்ருய் Paadhiyē paranē pa alkoll vennnneetra ay பங்கயத்து அயனும் மால் அறியா panggayaththu ayanum maal arriyaa நீதியே செல்வத் திருப்பெரும் துறையில் Needhiya selvath Thirupperum thurraiyil நிறைமலர்க் குருந்த மேவிய சீர் nirraimalark Kurundha mëviya seer ஆதியே அடியேன் ஆதரித்து அழைத்தால் Aadhiyē adiyēn aadhariththu azhaiththaal அதெந்துவே என்று அருளாயே. adhendduvē endru arullaayē. அளவுக்கு அடங்காத பெரிய ஒளியே! சந்திரன் சூரியன் முதலிய ஒளிகளாக இருப்பவனே! மற்ற ஒளிகள் சூழ்ந்து இருக்கும்