பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 விளக்காக இருப்பவனே! சுரிந்த கூந்தலை உடைய உமையை ஒரு பாதியில் உடையவனே! பால் போன்ற நிறம் உடைய வெண்மை யான விபூதியை அணிந்தவனே! தாமரையில் உள்ள பிரமனும். திருமாலும் அறிய முடியாதவனே! நீதியே வடிவு எடுத்தவனே! செல்வம் பொருந்திய திருப்பெருந் துறையில் மலர்கள் நிறைந்த குருந்த மரத்தின் அடியில் வீற்று இருந்தவனே! முழுமுதற் கடவுளே! அடியேன் அன்போடு அழைக்கிறேன். அதற்கு என்ன காரணம் என்று கேட்டு அருள் செய்வாய்! Gærr5)-light resplendent & ri-light splendour @995'ss-light surrounded by Griflópsi-curly locks цоц-д5em .5—lady (Uma) பாதி-அரை-half Lin dio— milk Lirred Glassrair-milk like Qςν τὸ ἀγsfJI-—68?g.££)-white sacred Ash பங். யம்-தாமரை-lotus அயன்-பிரமன்-Brahma Lorrso– s?gițgraf–Vishnu off;)—Virtue Garso suth-wealth [5] Eo moldsurf–full of flowers Gudgou-seated Grf–glorious ego-the First olq-Gulsior—devotee ஆதரித்து-அன்புடன்-with love அழைத்தால்-iரி1 call of 51 or 53/CŞau—why do you call? -o (53rrud-bestow grace Oh Light Resplendent Oh light splendour ! ! Oh the Effulgent Light surrounded by luminaries Oh lord who has given half of your form to the Lady — Uma who has curly locks. Oh the supreme ! Oh Lord who smeared His form with white sacred Ash 1 Olh thc virtue Incarnate unperceivable by Brahma on the lotus and Vishnu 1. At Tirupperundurai under the shade of Kuruntha trec full of flowers , Oh the glorious first you are seated 1 I, the bond-slave entreat You with love and call you; can’t you ask “why do you call me.” and bestow grace?