பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

289 திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந் துறையில் Thirundhuvaar pozhilsūzh Thirupperun dhurraiyil செழுமலர் குருந்த மேவிய சீர் sezhumalark Kurundha meviya seer இருந்தவாறு எண்ணி ஏசரு நினேந்திட்டு Irundhavaarru ennn ni ē sarraa nina indhittu என்னுடை எம்பிரான் என்றென்று en nudai e mbiraan endrendru அருந்தவா நினேந்தே ஆதரித்து அழைத்தால் Arundhavaaa ninaindhē aadhariththu azhaiththaal அலைகடல் அதனுளே நின்று a laikadal ada Dulē nindru பொருந்த வா கயிலே புகுநெறி இதுகாண் Porundha vaa. Kayilai pugunerri idhūkaann போதராய் என்று அருளாயே. podharaay endru arullaaye. திருச்சிற்றம்பலம் அழகிய பரந்த பொழில்கள் சூழ்ந்தது திருப்பெருந்துறை. அங்கே செழிப்பான மலர்கள் பொருந்திய குருந்த மரம்-அதன் கீழ் நீ இருந்த நிலைமையை எண்ணினேன் (உன்னுடன் தொடராத) குற்றத்தை முழுதும் நினைத்தேன். என்னுடைய தலைவனே' என்று பலமுறை அழைத்தேன்; அரிய தவக்கோலம் உடைய வனே என்று நினைத்தேன். உன்னை அன்போடு அழைக்கிறேன். 'அலைகளை உடைய கடல் சூழ்ந்த பூமியிலிருந்து கயிலையை அடை வதற்கு வா, கயிலையின் உள்ளே செல்வதற்கு வழி இது பார். வருக' என்று அருள் செய்வாயாக. §Cosăg-oup5u-beautiful eurrri— l JJrs $u- extcnsive பொழில்-தோட்டம்-groves ©Ep-surround cd Q&qplosurf–full-blown flowers Glossou-scated Grf–glory @@55.5 outruy-2)(55.55%usold—state of being scated எண்ணி-நினைத்து-ponder gro-Cosi) solb-fault அமு-நீங்காமல்-முழுவதும்-fully