பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 என்று என்று - என்று பலமுறை அழைத்து-called several times அரும் தவா-அரிய தவக்கோலம் உடையவனே-One having the sacred saintly form! 93;ual -du-wavy sea solois-that, here the earth நின்று-இருந்து-from LIG50/50)—way to enter *mator-Listri-look, perceive போதராய் வருக-do come Thirupperunthurai is surrounded by beautiful extensive groves. There under the shade of Kuruntha tree with full blown blossoms, You were seated. This state I pondered over. My fault of not following You, I brooded over. “Oh my Lord! Oh my Lord’’, ‘ I called several times. Oh Lord with sacred sa intly form ! I entreated You with love and called You. “From the earth surrounded by wavy sea, please do come. This is the way to enter Kailas! Look”—so tell me and bestow grace. திருஅம்மானை திருச்சிற்றம்பலம் பண்சுமந்த பாடல்பரிசு படைத்து அருளும் Pannsumandha paadalparisu pada iththu arullum பெண்க மந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் Pennsumandha baagaththan pemmaan perundhurrraiyaan விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்து ஈசன் Vinnsumandha keerththi viyanmanndalaththu e esan கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை Kansuma ndha netrik kada vul1 kaIimadhurai மண் சுமந்து கூலிகொண்டு அக்கோவான் மொத்துண்டு Mannsumandhu kūlikonndu akkö vaan moththunndu புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மாளுய். Punnsumandha pon mēni paaduthungkann ammaanaay. இசை பொருந்திய பாடல்களைப் பெற்று அருள் ஆகிய பரிசு அளிப் பான்: (யார் எனில்?) பெண் ஆகிய உமையை ஒரு பாகத்தில் உடையவன்-எம் தலைவன்-திருப்பெருந்துறையில் இருப்பவன்