பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

299 பிடித்த பத்து திருச்சிற்றம்பலம் அம்மையே அப்பா ஒப்பிலா மணியே Ammaiyē appaa oppilaa manniyē அன்பினில் விளைந்த ஆரமுதே anbinil villaindha aaramudhë பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் Poymmaiye perukkip pozhudhinaich churukkum புழுத்தலைப் புலையனேன் தனக்குச் puzhuththalaip pulaiyanēn thanakkuch செம்மையே ஆய சிவபதம் அளித்த Semmaiyē aaya sivapadham alliththa செல்வமே சிவபெருமானே * seJvamē siva perumaanē இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் Immaiye unnaich chikkenap pidithēn எங்கு எழுந்து அருளுவது இனியே enggu ezhundhu arulluvadhu iniyē. எல்லா உயிர்களுக்கும் தாயாக உள்ளவனே! தகப்பகை உள்ள வனே! ஒப்பு இல்லாத மணியே! அன்பு (என்னும் கடலில்) விளைந்த அருமையான அமுதே! பொய்யானது உலக வாழ்க்கை: இதைப் பெருக்குகிறேன்: மெய்யான வாழ்க்கைக்கு உரிய பொழுதினச் கருக்குகிறேன்; பரிசுத்தம் இல்லாதவனகிய எனக்குச் செம்மை யாகிய சிவபதத்தைக் கொடுத்து அருளிய செல்வமே சிவ பெருமானே! இப்பிறவியிலேயே உன்னை உறுதியாகப் பிடித்தேன் நீ என்னை விட்டு இனி எங்கே போவாய்! -a in sold Guu-O heavenly Mother solil Isr-O heavenly Father GLI LI G)avrr-matchless Logoff-gem -s, siri 1-1ove; affection ஆர் அமுது-அருமையான அமிர்தம்-ாaாe ambrosia பொய்ம்மை-பொய்யான வாழ்க்கை-illusive worldly life பொழுது-மெய்யான வாழ்க்கைக்குரிய நேரம் Time to clevate the soul கருக்கும்-குறைக்கும் , வீனுக்கும் -waste away