பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 எல்லாவற்றுக்கும் முதல் ஆகிய உன் திருவடி மலர்களைப் போற்று கின்றேன்! எல்லாவற்றுக்கும் முடிவு ஆகிய சிவந்த தளிர்போன்ற திருவடிகளைப் போற்றுகிறேன்! அவை நமக்கு அருள் செய்யட்டும்! எல்லா உயிர்களின் தோற்றத்திற்கும் காரணம் ஆகிய உன் பொன் போன்ற திருவடிகளைப் போற்றுகிறேன்! எல்லா உயிர்களுக்கும் போகம் தருகிற உன் மலர் போன்ற கழல்களைப் போற்றுகிறேன்! எல்லா உயிர்களுக்கும் இறுதியைச் செய்கிற உன் இரண்டு திருவடி களைப் போற்றுகிறேன்; திருமாலும் பிரமனும் காணமுடியாத தாமரை மலர் போன்ற திருவடிகளைப் போற்றுகிறேன்! நாங்கள் யாவரும் உய்தி அடையுமாறு ஆட்கொள்ளும் பொன்மலர் போன்ற திருவடிகளைப் போற்றுகிறேன்! (இங்ங்னம் துதித்து) நாம் மார்கழி நீர் ஆடுவோம் ஆக! எம்பாவாய்! GLumi) sol—all praise be -z/GGG35-be gracious *3-op;5&i-the beginning பாதம்-திருவடி-Feet losurf-go-flower off 5th–the end Ger 5g; aflrf-reddish sprout Grébeurr-all 2-u?ff-life; soul Gorri) solh–source Qurrañr-golden Gurrosih-enjoyment Lloropdo-flowery anklets (feet) - FF DI–the end @&or-two (5rreirapacir—four faced Brahma Listori_flash—orridotogr—lotus (here feet) solulu—to be savcd 15rf -2, -āj-Bathe All praise be to the slowcry Feet which are the Beginning; All praise be to the reddish sprouts which are the End? Let them bestow grace on us! All praise be to the golden Feet which are the source of all souls 1 All praise be to the flowery Anklets which are the enjoyments of all souls 1 All praise be to the two Feet which are the End of all souls All praise be to the Lotus (Feet) that Vishnu and the four-faced Brahma could not see 1 All praise be to the golden Flower like feet which save us all ! All praise be to the sacred bath in the month of Maargazhi i Empavaay