பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 முப்புரம் எரிசெய்த அச் சிவன் உறை ரதம் mu ppuram eri seydha ach chivan urrai radham அச்சது பொடிசெய்த அதி தீரா! ach chadhu podiseydha a dhi dhe era I அத் துயர் அதுகொடு சுப்பிரமணி படும் ath thuyar adhu kodu Suppiramanni padum அப் புனம் அதன் இடை இபம் ஆகி ap pu nam adhan idai ibam aagi அக் குறமகளுடன் அச் சிறு முருகனை ak kurra magalludan ach chirru Muruganai அக் கணம் மணம் அருள் பெருமாளே! (உன்னே) ak kannam mannam arull perumaallē! (Unnai) மட்டவிழ் மலர்கொடு பணிவேனே. mattavizh malarkodu pannivēnē. கையில் நிறைந்து இருக்கிற பழம், அப்பம், அவல், பொரி ஆகியவற்றை உண்பவர் ஆனைமுகக் கடவுள்; அவருடைய திருவடிகளை வணங்கி, "படிக்கும் அடியவர்களுடைய மனத்தில் இருப்பவரே! கற்பகம் போன்றவரே!” என்று கூறினல், அவர்களுடைய பாவங்கள் விரைவில் போகும். ஊமத்த மலரையும் பிறைச்சந்திரனையும் சூடிய சிவபெருமா னுக்குத் திருமகன் மலைபோன்ற திரண்ட புயங்களை உடையவன் மதம் சொரியும் யானே முகம் உடையவன் மத்தளம் போன்ற வயிறு உடையவன் உத்தமி ஆகிய உமையின் மகன் இவரைத் தேன் சொரியும் மலர்களால் பூசை செய்து வணங்கு கிறேன்! முத்தமிழையும் மேருமலையில் எழுதிய தலைவனே! முப்புரங்களே எரித்த சிவபெருமான் இருந்த ரதத்தின் அச்சை உடைத்த அதிக வீரம் உடையவனே!