பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 36örsol- eļswf –THANNDAI ANNI பெருமானே! கந்தவேளே! உன் திருக்கோலத்தைக் கண்டு எல்லோரும் மகிழ்கிருர்கள்: அகத்தியர் போன்ற முனிவர்கள் உன்னை வணங்கி இருக்கிருர்கள் ! உன் திருவுருவக் காட்சியைக் காண விரும்புகிறேன்! தெய்வீக நடனம் தண்டைஅணி வெண்டையங் கிண்கிணி சதங்கையும் Thanndaianni venndaiyang kinnkinni sadhanggaiyum தண்கழல் சிலம்புடன் கொஞ்சவே நின் thannkazhal sila mbudan konjavë nin தந்தையினே முன்பரிந்து இன்பவுரி கொண்டு நன் thandhaiyinai mumpa rindhu inbavuri konndu nan சந்தொடம் அணைந்து நின்று அன்பு போலக் sandhodam anna indh u n indru anbu poʻlak கண்டு உற கடம்புடன் சந்த மகுடங்களும் kanndu urга kada mbudan sandha magudanggallum கஞ்சமலர் செங்கையும் சிந்துவேலும் kanjama lar sengg:i iyum sindhuvè]um கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும் kannga llum muganggai lum sandhira nirranggallum கண்குளிர என்றன்முன் சந்தியாவோ? kannkullira endra nmun sandhiyaavo? புண்டரிகர் அண்டமும் கொண்டபகிர் அண்டமும் punndarigar annda mum konnda bagiranndamum பொங்கியெழ வெங்களம் கொண்டபோது ponggiyezha venggallam konnda pödhu பொன்கிரி யெனச்சிறந்து எங்கினும் வளர்ந்துமுன் pongiri yenachchirrandhu cngginum vallarndhumun புண்டரிகர் தந்தையும் சிந்தைகூரக் pundarigar thandhaiyum sindhaikūrak கொண்ட நடனம் பதம் செந்திலிலும் என்றன் முன் konnda nadana m padam sendhi lilum endran mun கொஞ்சி நடனம் கொளும் கந்தவேளே konji nadanam kollum Kandhavelle