பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 I sr$lit {3)som"gi-EDHIR ILAATHA அதிர் காமம் வாழ்பவனே! வீரனே! பாண்டியனின் கூனை நிமிர்த்தி அருளியவனே! நான் சிறந்த பக்தி உடையவனாக ஆகவேனும்; உன் திருவடியை எப்பொழுதும் தியானம் செய்யவேனும்! என் மனத்தில் நீ எழுந்தருள்க! உன் திருவடியை என் மனத்தில் பதிய வை எதிர் இலாத பத்தி தனேமேவி lidlnir ilaadha paththi thanaimëvi இனிய தாள் நினைப்பை இருபோதும் iniya thaall ninaippai iIupôdhum இதய வாரிதிக்குள் உறவாகி idhnya vaaridhikkull urravaagi எனதுளே சிறக்க அருள்வாயே ena dhullē sirrakka arullvaayē கதிர்காம வெற்பில் உறைவோனே Kadhirkaama verrpil urraivonē கனக மேரு ஒத்த புயவிரா kanaka mēru oththa puyaveeraa மதுர வாணி உற்ற கழலோனே madhura va anni utra kazhal õnē வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே. vazhudhi kūn nimirththa perumallē ஒப்பு இல்லாத பக்தியை நான் அடைய வேண்டும்: உன் இனிமையான திருவடிகளே எப்போதும் நினைக்கவேண்டும்: உனது திருவடிகள் என் இதயமாகிய கடலில் உறவுகொண்டு சிறந்து இருக்குமாறு அருள் செய்வாயாக ! கதிர்காம மலையில் இருப்பவனே! பொன் மயமான மேருமலை போன்ற தோள்களை உடைய வீரனே! இனிய சொற்களாலே புகழப்பெறும் வீரக்கழலை உடையவனே ! பாண்டியனது கூனே நிமிர்த்திய பெருமாளே !