பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

363 sGsólóa 2-Gsurél—KARUVIN URUVAAGI பழனி ஆண்டவனே! கருவில் உருவானேன்; பிறந்தேன்; வளர்ந்தேன்; பல கலை களைக் கற்றேன்: உலக வாழ்விலேயே மூழ்கினேன்: ஆளுல் உன்னை நினைக்காமல் இருக்கிறேனே! சமய அறிவு பெருமல் இருக்கிறேனே! ஹர ஹர சிவாய என்று கூருமல் இருக்கிறேனே! என்னைக் காப்பாற்றுவாயாக. பெருவாழ்வு பெறச்செய்க கருவின் உருவாகி வந்து வயதளவிலே வளர்ந்து Karuvin uruvaagi vandhu vayadhallavilē vallarndhu கலைகள் பலவே தெரிந்தும் அதேைல ku laigall palavē therindhum adhanaalē கரியகுழல் மாதர் தங்கள் அடிசுவடு மார்புதைந்து k n riyakuzhal maadhar thanggall adisuvadu maarpudhaindhu கவலை பெரிது ஆகி நொந்து மிக வாடி kavalai peridhu aagi nondhu miga vaadi அரகர சிவாயவென்று தினமும் நினையாமல் நின்று Arakara Sivaayavendrudhina.mum ninaiyaa mal nindru அறுசமய நீதி ஒன்றும் அறியாமல் arrusamaya needhi ondrum arriyaamal அசனம் இடுவார்கள் தங்கள் மனேகள் தலைவாசல் நின்று asanam id uvaargall thanggall manaigall thalaivaasal nindru அனுதினமு(ம்) நாணம் இன்றி அழிவேனே? anudhinamum naannam indri azhivēno ? உரகபடமேல் வளர்ந்த பெரிய பெருமாள் அரங்கர் uraga pada mel vallarndha periya perumaall Aranggar உலகளவு மால் மகிழ்ந்த மருகோனே ! ulngallavu Maal magizhndha marugöně ! உபயகுல தீ துங்க விருது கவிராச சிங்க ubh:yakula dhccpu thungga virudhu kaviraasa singga –22–