பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 உறை புகலியூரில் அன்று வருவோனே ! urrai Pugaliyūril andru varuvo nē ! பரவை மனே மீதில் அன்று ஒரு பொழுது தூது சென்ற Para vai manaimeedhill andru oru pozhudhu thūdhu sendra பரமன் அருளால் வளர்ந்த குமரேசா ! parā man a rulla al vallarndha Kumarē sa a ! பகை அசுரர் சேனே கொன்று அமரர் சிறை மீள வென்று pagai asurar senai kondru amarar sirrai meella vendru பழனிமலை மீதில் நின்ற பெருமாளே ! Pazhanimala i nuced hil nindra perumaallē! கருவில் விழுந்து, உருவெடுத்து, பிறந்து, ஒவ்வொரு வயதாக வளர்ந்தேன்; கலைகள் பலவற்றையும் கற்று அறிந்தேன்; கரிய கூந்தலையுடைய பெண்களின் (காதல் மயக்கத்தால்) அவர்களுடைய கால் சுவடுகளே எள் மார்பில் புதைத்துக் கொண்டேன்; கவலைகள் அதிகம் ஆயின, அதனல் வருந்தினேன்; மிகவும் வாடினேன். அாக விவாய என்று நாள் தோறும் நினைக்கவில்லை; ஆறு வகையான சமயங்கள் கூறும் கோட்பாடுகளை ஒன்றும் அறிந்து கொள்ளவில்லை: உணவு இடுபவர்கள் வீட்டின் வாசலில் நாள்தோறும் நிற்பேன் இங்ங்ணம் நான் வெட்கம் இல்லாமல் அழியலாமோ? படம் உடைய பாம்பின்மேல் படுத்து இருப்பவர் பெரிய பெருமாள் ஆகிய திருவரங்கர் உலகத்தை அளந்தவர் ஆகிய திருமாலின் மருமகனே ! தாய்தந்தை ஆகிய இருவர் மரபுகளிலும் விளக்கைப் போன்றவனே ! உயர்ந்தவனே ! கொடிகட்டிய கவியரசர்களில் சிங்கம் போன்றவனே!