பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 மறைபயில் அரிதிரு மருகோனே marraipayil Ari_thiru maʼrugön8 மருவலர் அசுரர்கள் குலகாலா maruvalar asurargall kulakaala குறமகள் தனமணம் அருள்வோனே Kurramagall thanaimannam arullvönē குருமலே மருவிய பெருமாளே gurumalai maruviya perumaallē முழுமதி போன்ற முகத்தின் ஒளியாலும், அம்புபோன்ற கண் விழிகளாலும் (மயக்கி) உறவு கொள்ளும் (விலை) மகளிரின் உறவு நல்ல உறவு ஆகுமோ? (ஆகாதே.): உன் திருவடிகளை இப்பொழுது எனக்கு அருள் செய்வாயாக! வேதம் ஒதுகிற திருமாலின் மருமகனே! பகைவர்கள் ஆகிய அசுரர் குலத்துக்கு யமன் ஆனவனே ! குறமகள் ஆகிய வள்ளியைத் திருமணம் செய்து கொண்டவனே ! சுவாமிமலையில் உள்ள இறைவனே! நிறைமதி-முழு நிலா-full moon இனி-இப்பொழுது-now Фракіh—face மறை-வேதம்-wedas 52&f-radiance uu?so-o/5 so-reciting QA5/sos?95)—attractive look அரி-திருமால்-Vishnu கணே-அம்பு-arrow மருகோன்-மருமகன்-nephew possi-QLimeir so-resembling மருவலர்-பகைவர்-enemies a-Apajosmosir-contact sysoprifassir-giants மடவர்கள்-பெண்கள்-harlots @sulb-clan strewn-out.csir -o, so sugar—becoming god of death gADunassir-assiref-Valli, daughter of a hunter மணம் அருள்வோன்-மணம் செய்து கொண்டவன்-wedded Gogun&u-&almuñludæo-Swamimalai (near Kumbakonam) மருவிய-பொருந்திய-residing at Please bestow great [feet] Charmed by the radiance of the countenance and attracted by the sharp arrow-like look of the harlots, will their contact be reckoned as virtue (not at all t)