பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

371 ஒளி பொருந்திய தாமரை மலர் போன்ற உன் திருவடிகளே நாள்தோறும் துதிக்க அருமையான தமிழை நீ எனக்கு அளித்தாய். மயில் மேல் உள்ள வீரனே! அதிசயம் பல உடையது பழநிமலைஅப்பழநி மலையின் மேல் உள்ள அழகனே! திருவேரகம் எனும் சுவாமி மலையில் இருக்கும் முருகப் பெருமானே!

  • Drawih-505sulq-—sacred feet கமலம்-தாமரை-lotus ஆலயம்-கோயில்-temple -assog ou'e.plh-half a minute G|Barth–time Asev@pam p-in the way of penance 5umetrib—concentration; meditation அறியாத-தெரியாத-incapable சடன்-உயிரில் பொருள்-inanimate கசடன்-அறிவு இல்லாதவன்.-ignoramus tipl -sky—idiot மட்டி-மந்த புத்தி உடையவன்-dullard Larss &or-3 us?&or—evil deeds சனித்த-பிறந்த-born &lólusãr-singleness Loiq -ou Dysold—poverty மயக்கம்-கலக்கம்-confusion *CŞāor-grace Lļifluum gi-not bestowing e;60 sp—drawback இவ்வேளை-இப்பொழுது-now செப்பு-கூறு- tell su?&utmon for off-gasusãr—Lord of Mt. Kailas Qusi so born of Gold Goro Gowr-Oh Kumaresa I (Kumaresan is the name of

Murugan) al–alb – shoulderknot