பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

379 கதை என்னும் படையை விடாத (வலிய) தோள்களை உடைய பீமன் தான் ஏவிய அம்புகளால் பகைவர்களுடைய சேனை அழியக் கதறும் பசுக்களை மீட்டான்: விசயன் ஆகிய அருச்சுனன் இருக்கும் பொன்தேரில் ஏறிச் சிறப்புப் பொருந்திய சங்கை ஊதியவனும்அலைகள் மோதுகிற (பாற்) கடலில் பள்ளி கொள்பவனும்உலகம்முழுவதும் அளந்த சிறப்புள்ள திருவடியுடையவனும்கருடனை வாகனமாக உடையவனும் மாமாயனும் ஆகிய திருமாலுக்கு மருகனே! உதயகால நிறம் பொருந்திய மாலையை அணிந்த மார்பை உடைய - ப்ரபுடதேவ மகாராசனுடைய மனமும் ஆட(நீ வரவேனும்) தேவர்களுக்குத் தலைவனே ! of sulb-8pc-ausib-nether world G&l gyrf--off Gol car—Adhi Sesha, the serpent -oil--to move or dance அகிலமேரு-பெரியமேரு-hபge Mt. Merய «s locar- sileircur-5ifusa 5— inseparable smas-a form of Uma-Kaalli -ošur-making noise co-moving hither and thither விடை-விடபம்-bul1 *Ojø-nearby Lig, in-demon வேதாளம்-பிசாசு-devil மதுரம்-இனிமையான-Sweet currofl-s&uudasir-goddess of learning மலர்-தாமரைமலர்-lotus வேதஞர்-பிரமன்-Brahma மருவுவான் உளோர்-வானத்தில் உள்ள தேவர்கள்-cclestials in heavcn ld 3-4-55 prair—moon வனசம்-தாமரை-lotus