பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2}リ{} வலன் என்னும் அசுரனை அழித்த இந்திரன் மிகுந்த மகிழ்ச்சி கொள்ளும் உருவம் உடையவனே! காட்டில் வாழும் வேடன் ஆகிய கண்ணப்பர் செய்த பூசையை மகிழ்ந்து ஏற்று அருள் செய்தவனே! கதிர் காமத்தில் இருப்பவனே! 'செககண சேகு தகுதிமி தோதி திமி என்று ஆடும் மயிலை வாகனம் ஆக உடையவனே! E. செல்வம் பொருந்திய பழமுதிர்சோலைமலை என்னும் மலையின்மேல் உள்ள தலைவனே! அகரம்-'அ' என்ற எழுத்து-the letter 'A' அதிபன்-தலைவன்-Lord -3535th-more than அகம்-மனத்துள்-within அயன்-பிரமன்-Brahma அரி-திருமால்-Vishnu ossrair—Hara, the Lord of Dissolution Gudgum or —over and above இகரம்-இ என்ற எழுத்து-the letter 1" எவைகளும்-எல்லாப் பொருள்களும்- all things Østfold—delicious; sweet en GijGenrrrgôr-who comes இரு நிலம்-பெரிய உலகம்-big world * Géo-G)$'év –in this staffusir-humble; modest enimrLp-to live £21q.-running atprGeugopluh — please do come மசபதி-இந்திரன்-Indra su svirf–Indra who killed Vala, a giant to@gbson sa Gih-lostybářst sysol–uqih - enjoy; feel glad வடிவோன்-உருவம் உடையவன்-having form வனம் உறை வேடன்-காட்டில் வசிக்கும் வேடன், கண்ணப்பர் a hunter living in forest; Kannnnappar (a saiva saint) ki sogg-Worship