பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 அவர்களோடு விளையாடுபவனே! முனிவர்களுக்கும் தேவர்கட்கும் அருள் செய்தவனே! என் மனத்தில் வாழ்பவனே! அருள் செய்வாயாக! முருகேசன அறிந்துகொள் கனகசபை மேவும் எனது குருநாத Kanagasabai mēvum en adhu guruna atha கருணை முருகேசப் பெருமாள் காண் karunni Murugēsap perumaa 11 ka ann கனக நிற வேதன் அபயம் இடம் ஒது kanaga nirra ve dhan abhayam idam ödhu கர கமல ஒதிப் பெருமாள் காண் kara kamala odhip perumaall kaann வினவும் அடியாரை மருவி விளையாடு vina vum adiyaarai maruvi villaiyaadu விரக ரச மோகப் பெருமாள் காண் viragarasa mogapperumaall kaann விதி முனிவர் தேவர் அருணகிரி நாதர் vidhi munivar dēvar A1 un nagiri naadhar விமலசுரர் சோதிப் பெருமாள் காண் vimalasurar sodhip perumaall kaann சனகி மணவாளன் மருகன் எனவேத Sanaki mannavaallan marugan enave dha சத மகிழ் குமாரப் பெருமாள் காண் satha magizh Kumaa rapperumaall kaann சரண சிவகாமி இரண குலகாரி saranna Sivaga ami iran na kulakaari தரும் முருக நாமப் பெருமாள் காண் tharum Muruga na a map peruma all kaann எனது மனம் மேவும் அமிர்த குறமாதரொடு enadhu manam měvum a mirdha kurra maadharodu இயல் பரவும் காதல் பெருமாள் காண் iyal paravum kaadhal perumall kaann