பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3り3 இணையில் இபதோகை மதியின் மகளோடும் innaiyil ipathogai madhiyin magallodum இயல்புலியூர் வாழ் பொற்பெருமாளே! lyulpuliyur vaazh porrperumaallē ! பொன்னம்பலத்தில் உள்ள எனது குருநாதன் கருனே பொழி பும் முருகப் பெருமானே ஆவன்! பொன் நிறமான பிரமன் அபயம் கேட்கத் தன் மலர்போன்ற வைகளால் அபயம் கொடுத்தவன்! இனிமையான வழிபடும் அடியார்களைப் பொருந்தி அவர் களோடு விளையாடுகின்ற அன்பு பொருந்திய இறைவன்! பிரமன், முனிவர்கள், தேவர்கள், திருவண்ணுமலையில் உள்ள இறைவர், சுத்தமான தேவர்கள்-ஆகியவர்களுக்குள் ஒளி ஆக விளங்குபவன்! ஜானகியின் கணவன் ஆகிய திருமாலின் மருமகன் என்று அழியாத வேதம் கூறுகிற குமரன்! வணங்கும்படியான சிவகாமியின் மகன்; அசுரர்குலத்தை அழிப்பவன்! முருகன் என்ற பெயர் உடையவன்; எனது மனத்தில் வந்து ககளப் புகழ்கிற அன்பன்! ஒப்பு இல்லாத-மயில்போன்ற (சாயலை உடைய) - சந்திரன் போன்ற முகத்தை உடைய-தெய்வயானை அம்மையோடு சிறப்புப் பொருந்திய சிதம்பரத்தில் வாழும் பொன்போன்ற கடவுளே! Nataraja temple at آلGolden Hai - قره باb و aurrs- راه یع به ه Chidambaram மேவும்-பொருந்திய-residine soborra —Oh Lord preceptor ! aСъАour-->{{пуsir —grace arror-Lumir – behold

    • w soph-Gursiváph-golden colour