பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5リ8 இசை பயில் சடாகூடிரம் அதாலே isai payil Sadaaksha ram adhaale இக பர செளபாக்யம் அருள்வாயே! iga para sowbhaakyam arullva aye பசு பதி சி(வ)வாக்யம் உணர்வோனே! Pasu pathi Siva vaakyam unnarvönē பழநி மலே வீற்று அருளும் வேலா! Pazhani malai veetru a rullum. Vēlaa ! அசுரர் கிளே வாட்டி மிக வாழ asurar killai vaatti miga vaazha - அமரர் சிறைமீட்ட பெருமாளே! amarar sirraimeetta Perumaallē ! H. புகழ் மொழிகளால் உன்னை உயர்த்திப் புகழ்ந்து மறவாதிருக்க வேண்டும்: என் மனம் துயரம் ஆகிய ஆற்றில் விழாது இருக்க வேண்டும்; இசையோடு பொருந்திய ஆறெழுத்து மந்திரத்தாலே எனக்கு இம்மை மறுமைகளில் எல்லா நலன்களும் அருள்வாயாக பசுபதி எனப்படும் சிவமந்திரத்தை அறிந்தவனே! பழநிமலையில் இருந்து அருள் செய்யும் வேலனே! அசுரர் சுற்றத்தை அழித்து, தேவர்கள் வாழ்வு பெறச் சிறையிலிருந்து மீட்ட இறைவனே! Guer« orth-LHÆgp@lorruÁ0–words of praise ஏற்றி-புகழ்ந்து-praise LDAD surrG 5-not forgetting ubgor Jil-logoetlb-mind Suuri -zi i pólów — river of sorrow 2-4psum G45—not suffering இசை பயில்-இசை பொருந்திய-Musical *1–7&op0 lb--ol.0 spCop #31-mystic six Lettered Mantra: மந்திரம்-சரவணபவ-Sa Ra Va Wa Bha. Va ** @ourth-globamid logy sold—this and future life Qaramurräulb-focusirissor—(all kinds of) comforts luarl 15-glaucir-the lord of the mortals-Siva @susurrešutb–the word of Siva 2-oritGaustair—perceiver