பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் Karuvaay Uyiraayk Kadhiyaay Vidhiya ayk குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! Guruvaay varuvaay arullvaay Guganē ! உருவாகவும், உருவம் இல்லாமலும், உள்ள பொருள் ஆகவும், இல்லாததாகவும், வாசனை ஆகவும், பூவாகவும், மணி ஆகவும், அதிலுள்ள ஒளி ஆகவும், *கு ஆகவும், உயிர் ஆகவும், நற்கதி ஆகவும்: அதை அடைவதற்கு உரிய ஒழுக்க முறையாகவும் இருக்கிருய்! குருவாக வருவாய்! குகனே அருள் செய்க! a-Goninsul-as form *Gigi Gurrut–bless *-smorrut-as being →Ġ5©irru`i-as formless toGsumu'l-as fragrance @@45sru'l-as not existing uosmoflurru'i-as gem ldaugmuir–as blossom; flower *Geum tù-as embryo Østfurrun –as light *5urrus-as Bliss z usturrru'i-as life GoGojonistur—as initiator courua-as mode of life su Geurruh-do come @*Ga*r-Oh Lord residing in the heart of devotees Multiformity of Guha You are form & formless; You exist & exist not; You are the fragrance and the flower; o You are the gem and its radiance; You are the embryo and its life; You are the Bliss and the mode of life (for attainment) You are the spiritual Initiator: Please do come and bless me, Oh Guha !