பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 16 4. இறைவன் பெயரால் எந்த உயிரையும் பலி கொடுக்கவே 5. புலால் உணவு உண்ணவே கூடாது. ஜாதி மத வேறுபாடுகள் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையை அழித்துவிடும். ஆதலால் அவைகளைப் பின் பற்றவே கூடாது. 7. மண் உயிரைத் தன் உயிரைப்போல் நேசிக்கவேண்டும்" இதுவே சர்வ உயிர்ச் சகோதர தத்துவம் ஆகும். 8. விண் உலக அரசாங்கத்தை இந்த மண் உலகத்திலேயே அடைவதற்கு ஒரு திறவுகோல் இருக்கிறது. அதுதான் பசித்த உயிர்களின் பசியை நீக்குவது. அதாவது ஜீவ காருண்யம். 9. உயிர் பிரிந்த உடம்பை எரித்துவிடக்கூடாது. புதைத்து விட வேண்டும். 10. இறைவனின் பெயரால் நடைபெற்று வரும் எல்லா மூட நம்பிக்கைகளையும் மூடப்பழக்க வழக்கங்களையும் விட்டு விட வேண்டும். சத்திய ஞானசபை பற்றிய குறிப்பு 1867ஆம் ஆண்டில் வள்ளலார் சத்திய தருமச்சாலையை நிறுவினர். 1872ஆம் ஆண்டில் சத்திய ஞானசபை நிறுவிச் சோதி தரிசனம் காட்டினர். அவர் விதித்த விதியின்படி இது நடை பெருததால் அதைப் பூட்டிக் திறவுகோலே மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்திவளாகத் திருமாளிகைக்கே கொண்டுபோய்விட்டார். இன்று சைக்கோட்ரானிக் செனரெட்டர் உயிராற்றலும் தெய்வ ஆற்றலும் சேர்த்துக் காட்டுவதுபோல் சத்திய ஞானசபை வழிபாடு ஒழுங்குபட்டால் நடைபெறும். அருட்பெருஞ் ஜோதி ஆற்றலின் களஞ்சியமாக அது விளங்கும் என்பது வள்ளலார் திரு நோக்கு. டாக்டர் பால்சாயிர் ஒரு நுட்பமான இயந்திரம் செயதருக் கிரு.ர். அதனை ஒருவர் உற்று நோக்கிலுைம் அதன் அருகே நின்ருலும் அதனிடம் இருக்கும் ஊசி சுழலுகிறது. ருஷ்ய நாட்டு அறிஞர் கிரிவோரோட்டோவ் தம் கையால் விண்வெளியில்