பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

431 இருள்பாடு நீக்கி ஒளி ஈந்து அருளும் தெய்வம் Irullpaadu neeki olli e endhu a rullum dheivam எண்ணியநான் எண்ணியவாறு எனக்கருளும் தெய்வம் Enniyanaan enniyavaarru enakarullum dheivam தெருள்பாடல் உவந்து எனேயும் சிவமாக்கும் தெய்வம் Therullpaada1 uwandhu enaiyum Sivamaakkum dheiwam சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் Sirrsabaaiyil villangukindra dheivam adhē dheivam. அவன் அருள் ஆகிய விளக்கு அளிக்கும் ஒளி. அவள் என்னை ஏற்றுக்கொண்ட கடவுள். அவன் (தில்லையில்) அம்பலத்தில் ஆடுகிறவன்; அவள் ஆனந்தம் தரும் கடவுள் ஆவான்: அவன் சிறப்புப் பொருந்திய வேதங்கள் துதிக்கின்ற கடவுள்; அவன் அறிவின் எல்லையில் உள்ள கடவுள்; அவன் ஒலியின் (நாதத்தின்) எல்லேயில் இருக்கும் கடவுள்: அவன் அறியாமையை நீக்கி அறிவு ஆகிய ஒளியைத் தருகிற கடவுள்; நான் எதை நினைக்கிறேனே. அதை நினைத்தபடி எனக்குக் கொடுக்கிற கடவுள்; என் இனிய பாடலைக் கேட்டு மகிழும் கடவுள்; அதல்ை என்னைச் சிவம் ஆகவே ஆக்குகிற கடவுள்; அக்கடவுளே சிற்றம்பலத்தில் விளங்குகிற கடவுள் ஆவார் -swoojair Gøgsrål-lamp of grace Qg5uiallh–Lord, God ஆனந்தம்-rapture அம்பலம்-Hall Gurrfbgy@AD –adoring மறைகள்-Vedas Qurrants; 45th–-ososor Grévôou-goal of knowledge நாதாந்தம்-ஒலியின் எல்லை-goal of Sound @Gjøit-3.sourreon-ignorance pos:8)—remove to of—splendour fFf5SJ <2yGEISib—bcstow எண்ணியவாறு-நினைத்தபடி-as designed Q45(5sit Limil-so-g)ssful Lum Lå)-lucid poetry உவந்து-மகிழ்ந்து-reioice -tiâ(5th-to make; to transform 9), idol 1–6) is splbusulh–Hall of Wisdom *GAs Gounouth—the very same Lord.