பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 The Lord the Lamp of Grace, The Lord who admitted me into His Fold, The Lord rapturous dancing at the Hall, The Lord adored by Scriptures esteemed high, The Lord, the goal of knowledge and sound exalted, The Lord, remover of ignorance and bestower of splendour, The Lord, bestower of objects as designed by me, The Lord, rejoicing at my lucid poetry makes me Siva Himself.- It is the very same Lord renowned at the Hall of Wisdom. ஒருமையுடன் O RUMAIYUDAN உன் நண்பன் யார்? இதை அறிந்தால் நீ யார் என்று தெரிந்து கொள்ளலாம். ஆகவே பழகும் பொழுது நல்லவரோடு பழக வேண்டும். நல்ல பண்பு இல்லாதவரோடு பழகினல் நம்மிடம் உள்ள நல்ல பண்புகள் போய்விடும்; நாம் சேர்பவருடைய கெட்ட குணங்கள் நம்மை அடையும். ஆகவே நற்பண்பு உடையவர்க ளோடு பழகவேண்டும். அதுவும் கடவுள் நம்பிக்கை உடையவ ரோடு பழகுவது சிறந்தது. அக்கடவுள் நம்பிக்கை உடையவர் களே அடியார்கள் அல்லது உத்தழர்கள் எனப்படுவார்கள். இதோ வள்ளலார் கூறுவதைக் கேளுங்கள். ஒருமையுடன் நினது திரு மலர்அடி நினைக்கின்ற Orumaiyudan ninadhu thiru malaradi ninaikkindra உத்தமர்தம் உறவு வேண்டும் Uththamartham urravu vênndum உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் Ull ondru vaiththup purram ondru pesuvaar உறவு கலவாமை வேண்டும் Urravu kalavaamai venndum பெருமைபெறு நினது புகழ் பேசவேண்டும் பொய்மை Peru maiperru ninadhu pugazh pē savēnndum poimai பேசாது இருக்க வேண்டும் Pē saadhu irukka vënndum