பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 பெற்று வளர்த்த தாயைக் குழந்தை மறந்தாலும்பெற்ற பிள்ளையைத் தாய் மறந்தாலும்புகுந்த இந்த உடம்பை (அதில் உள்ள) உயிர் மறந்தாலும்உயிரை அது பொருந்தி இருக்கிற உடம்பு மறந்தாலும்படித்திருக்கிற (அறிவு பொருந்திய) மனம் தான் கற்ற கலைகளை மறந்து போனலும்கண்கள் தாம் இமைக்கும் தொழிலை மறந்து போனலும் நல்ல தவம் செய்யும் தவசிகளின் மனத்தில் ஓங்கி இருக்கிற 'நமசிவாய' என்னும் (திருநாம) மந்திரத்தை நான் மறக்கமாட்டேன். QLADAD 5rrur—the mother that begot Los—child z-i (DG 5 sub-the body abiding Loair&n-child 2-uorf–soul நெஞ்சகம்-mind &&o-learning கண்கள்-eyes 3)soldiligo-to wink lo/DGeueir—I forget not Even if the child should forget the mother that begot, Even if the mother should forget her child, Even if the soul should forget the body abiding, Even if the body should forget the soul manifest Even if the mind erudite should forget its learning, Even if the eyes should forget to wink (or glitter), NA MASIVAYA which the ascetics virtu ous intone– I Torget not. இன்னும் பற்பல நாள் இருந்தாலும் Innum parrpala naa II irundhdhaalum இக்கணம் தனிலே இறந்தாலும் Ikkan nam thanife irrand hdhallum துன்னும் வான்கதிக்கே புகுந்தாலும் Thunnum vaankathikkē pngundhdha Ilum சோர்ந்து மாநரகத்து உழன்றலும் Sörndhu maanaragathtlu uzhandraalum என்ன மேலும் இங்கு எனக்கு வந்தாலும் Enna mèi um ing u enakku vandhaa 1 um —26–