பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

437 எம்பிரான் எனக்கு யாது செய்தாலும் Embiraan enaaku yaadhu seidhaalum நன்னர் நெஞ்சகம் நாடி நின்று ஒங்கும் Nannar nenjagam riaadi nindru öngum நமச்சிவாயத்தை நான் மறவேனே Namachchivaayaththai naan marravēnē. இன்னும் பல நாட்கள் நான் பிழைத்து இருந்தாலும்இந்த நொடியிலே செத்துப் போனலும்நான் போகும்படியான மேலான முத்தியை அடைந்தாலும் சோர்வு அடைந்து பெரிய நரகத்தில் புகுந்து கஷ்டப் பட்டாலும்எப்படிப்பட்ட துன்பங்கள் இங்கு எனக்கு வந்த போதிலும் - எனது இறைவன் எனக்கு என்ன செய்த போதிலும் நல்ல என்னுடைய மனம் தேடித்திரிகிற 'நமசிவாய' என்னும் (திருநாம) மந்திரத்தை நான் மறக்கமாட்டேன். g) orsyth—further பற்பல-many ØØ—to live g) p-to die @šassworth—this moment LIG5—to enter surreira, G–beautitude மாநரகம்-hell Gerrrifsög–to droop Glogylb–more srcăror—anything unrás-whatever griblog mor–My Lord நெஞ்சகம்-mind sociraorff-good Even if I should live further for days numerous, Even if I should meet death instantaneous, Even if I should enter beautitude final, Even if I should droop and fall into hell. Even if anything more should befall, Even if my Lord should do anything what cover, NAMASIVAYA which the mind virtuous pursues and intones—I forget not. அவன் அன்றி ஒரணுவும் அசையாது என்பது பெரியோர் கூறும் பழமொழி. உலகம் சுற்றுகிறது. மக்கள் இயங்குகிருர்கள். எல்லாமும் அசைகின்றது. இந்த அசைவு-இயக்கம் இதற்கு