பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 உலகம் தட்டையானது என்று பன்னெடு நாட்கள் உலக மக்கள் எல்லோருமே நம்பினர். இவ்வுலகம் உருண்டை வடிவம் உடையது; இது மட்டும்ல்லாமல் பல கோள்கள் இவ்வுலகத்தைச் சுற்றியிருக்கின்றன என்பதை அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து கண்டு கூறினர். இக்கால ஆராய்ச்சிக்கு முன்னமேயே தமிழ் மக்கள் இதை அறிந்து இருந்தார்கள். எனினும் சாதாரண மக்களுக்கு இது தெரியாது. மண் நீர் காற்று நெருப்பு வானம் ஆகிய ஐந்தையும் இறைவனுகவே கண்டார்கள்: சந்திரனையும் சூரியனையும் இறைவனகவே கண்டார்கள். அவற்றுள் சந்திரனேடு உறவு கொண்டாடிப் பேசினர்கள்; விளையாடினர்கள்; மகிழ்ந் தார்கள். வள்ளலார் நிலவை அழைத்துப் பேசுகிருர், கேளுங்கள்!

  1. , sir?soru ó i, 3,1–THANNAI ARRINTHU

தன்னே அறிந்து இன்பம் உற வெண்ணிலாவே-ஒரு Thannai arrindhu in ba murra vennn nilaavē – oru தந்திரம் நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே Thandhiramm nee sollavënndum venninnilaave நாதர்முடி மேல் இருந்த வெண்ணிலாவே-அங்கே Naadharmudi mēl irundha vennnnilaavē – Angē நானும்வர வேண்டுகின்றேன் வெண்ணிலாவே Naan umvara vēnndugindrēn vennnnilaavē சச்சிதானந்தக் கடலில் வெண்ணிலாவே-நானும் Sachidhaanandhak kadalil vennnnilaavē – naanum தாழ்ந்துவிழ வேண்டுகிறேன் வெண்ணிலாவே Thaazhnthu vizbavennduk irrën vennn nilaavē நான் அதுவாய் நிற்கும் வண்ணம் வெண்ணிலாவே-ஒரு Naanadhuvaay nirkkum vann nnam vennnnilaavē – oru ஞானநெறி சொல்லுகண்டாய் வெண்ணிலாவே Gnaanan erri sollukanndaaiven nmnilaave அம்பலத்தில் ஆடுகின்ருர் வெண்ணிலாவே-அவர் Ambalat hthil aadugindraar vennnnilaave — avar ஆடுகின்ற வண்ணம் என்ன வெண்ணிலாவே Aadugindra vannnnam enna vem an nilaavē அந்தரத்தில் ஆடுகின்ருர் வெண்ணிலாவே-அவர் Andharaththil aadugindrarr vennnnilaa vé - - avar