பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

445 காரணம் ஆகலாம்; பிறர் சூழ்ச்சி அல்லது திறன் காரணமாக அமையலாம். ஆகவே எதற்கும் சோர்வு அடையக் கூடாது. ஒவ்வொருவரும் தத்தம் கடமையைச் செவ்வனே செய்ய வேண்டும். இறைவன் திருவருள் துணை நிற்கும்.

  • Léo *l–#GÆsir – KADAL KADANTHEN

கடல்கடந்தேன் கரைஅடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில் Kadalkadandhēn karaiadaindhēn kanndukonndēn kõil கதவு திறந்திடப்பெற்றேன் காட்சிஎல்லாம் கண்டேன் Kadhavu thirrandhidappetrën kaatchiellaam kanndēn அடர்கடந்த திருஅமுதுஉண்டு அருள் ஒளியால் அனைத்தும் Adarkadandha thiruamudhu unndu arullolliyaal anaiththum அறிந்துதெளிந்து அறிவு உருவாய் அழியாமை Arrindhuthellindhu arrivu uruvaai azhiyaamai அடைந்தேன் adaindhēn உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளம்எல்லாம் Udalkullirndhēn uyirkillarndhen ullllam ellaam தழைத்தேன் thazhaiththèn உள்ளபடி உள்ளபொருள் உள்ளவனுய் நிறைந்தேன் UIllla padi ul]]laporull u111lawanaai nirraindhén இடர்தவிர்க்கும் சித்தினலாம் என்வயம் ஓங்கினவே Idarthavirkkum siththi ellaam envasam önginavē இத்தனையும் பொதுநடம்செய் இறைவன் அருட்செயலே 1ththanaiyum podhunadamsei irraivan arutscyula கடலைக் கடந்து சென்றேன்: கரையை அடைந்தேன். கோயிலைப் பர்ர்த்து விட்டேன் கதவுகள் திறந்து இருப்ப தையும் கண்டேன்; எல்லாக் காட்சிகளையும் கண்டேன். பரிசுத்தம் ஆன அமிர்தத்தைப் பருகினேன். ஒளி பொருந்திய திருவருளால் எல்லாவற்றையும் அறிந்தேன்; தெளிவு அடைந்தேன்; அறிவு ஆகிய உருவத்தைப் பெற்றேன்: அழியாமல் இருக்கும் நிலைமையை அடைந்தேன்.