பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 சிவஞான நிலையே சிவயோக நிறைவே Sivagnaana nila iye siva yoga nirraive சிவபோக உருவே சிவமான உணர்வே Sivaböga Uruve sivamaana unnarvé நவநீத மதியே நவநாத கதியே Navaneetha madhiyē navanaadha kadhiyē நடராஜ பதியே நடராஜ பதியே Nadaraaja padhiyē nadaraaja padhiyē துதிவேத உறவே சுகபோத நறவே Thudhivēdha urravē sugabodha narravē நதியார நிதியே அதிகார பதியே Nathiyaara nidhiyē adigaara pathiyē நடராஜ குருவே நடராஜ குருவே Nadaraaja guruvē nadaraaja guruvē வயமான வரமே வியமான பரமே Vayamaana varamē viyamaana para mē மனமோன நிலேயே கனஞான மலேயே Manamo na nilaiyē ka nagmaana malaiyè நயமான உரையே நடுவான வரையே Nayamaana uraiyē naduvaana varaiyē நடராஜ துரையே நடராஜ துரையே Nadaraaja dhuraiyē nadaraaja dhuraiyē. பசியைத் தணிக்கும் அமுதமே! பகை இல்லாத தலைவனே! சொல்ல முடியாத தன்மையை உடையவனே! விளக்கிச் சொல்ல முடியாத இன்பமே! அழியாத பொருளே! அழிந்து போகாத உறவு உடையவனே! நடராஜர் என்று சொல்லப்படும் மணியே! குற்றமில்லாத மணியே! விளக்கிச் சொல்ல முடியாத நிலைமையை உடையவனே! புகை இல்லாத நெருப்பாக உள்ள வனே! புதைத்து வைக்க முடியாத செல்வமே! நீங்கிப் போய் விடாத அருளே! பிறரால் நடிக்க முடியாத நடனம் உடையவனே! நடராஜர் என்று சொல்லப்படும் செல்வமே! சிவஞானம் ஆகிய உருவமே! சிவயோகம் ஆகிய முழு நிலையையே! சிவயோகம் ஆகிய உருவமே!சிவமே ஆகும் உணர்வே!