பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 வலிமை உடையவர்களுக்கும், வலிமை அற்றவர்களுக்கும் வரங்களே அளிக்கும் வரமே! உன்னே மதியாதவர்களுக்கும், மதிப்பவர்களுக்கும் அறிவைக் கொடுக்கும் அறிவு மயம் ஆனவனே! நல்லவர்களுக்கும். பொல்லாதவர்களுக்கும் நடுவு நிலைமை யுடன் இருக்கும் நடு ஆனவனே! மக்களுக்கும், தேவர்களுக்கும் நன்மைகளைக் கொடுக்கும் நன்மையே உருவானவனே! எல்லாருக்கும் பொதுவில் நடனம் ஆடுகிற சிவமே! என்னுடைய அரசே! நான் பாடுகிற இசைப்பாடல்களை அணிகலன்களாக அணிந்து கொண்டு அருள் செய்வாயாக! assosum of—illiterate sÁð spguir—learned seflúLj —gladness, joy &m off-the blind assoori-muir–those having sight assow.osslé@5lb-give sight nueveveur-clever loml-l-nrif-incapable suprlb-boon toślustrf–that do not regard upg|Luauff—that show regard Logo-knowledge sodosurror—the good Qurrougustif-the wicked p;Q&airp-being impartial p5orff-mortals *Drif—celestials (5auth-good Qurā-Hall grâsurfigh-for all Lissyth -to say: to sing @soo-songs of 551–to adorn Oh Ecstatic Joy that bestows rapture to the learned and the illiterate; Oh Grace (Eye) that gives sight to those having sight and to the blind; Oh Boon that blesses the clever and the incapable; Oh Revered One that imparts knowledge to those who regard you and regard not; Oh Immanent One that stands impartial to the good and the wicked; Oh Virtuous One that bestows good to mortals and celcStials; –27