பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

453 Oh SIVAM that Dances in the Public Hall for the sake of all; Oh my Lord! Please do adorn yourself with the songs sung by met உலகத்திலுள்ள மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குறிக் கோளை உடையவராய் இருப்பர். குறிக்கோள் இல்லாத வாழ்வு நல்வாழ்வு ஆகாது; நடுத்தெருவில் ஒடும் நாய் நிலை தான் அவனுக்கு உண்டு. குறிக்கோளுடன் வாழ்பவன் முயற்சியோடு வாழ்வான். முயற்சி திருவினை ஆக்கும். முயற்சியில்லை என்ருல், வறுமை வரும்; வாழ்க்கையில் மகிழ்ச்சி நீங்கும். ஆகவே ஒவ் வொருவரும் குறிக்கோளுடனும் முயற்சியுடனும் வாழ வேண்டும். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார். ol, 14-uur #10–AADIYA PAATHAM ஆடிய பாதம் மன்று ஆடிய பாதம் Aadia paadham mandru aadia paadham ஆடிய பாதம் நின்று ஆடிய பாதம் Aadia paadham nindru a adia paadham பாடிய வேதங்கள் தேடிய பாதம் Paadia vēdhanggall the dia paa dham பத்திசெய் பத்தர்க்குத் தித்திக்கும் பாதம் Paththisey Paththarkkuth thiththikkum paadham நாடிய மாதவர் நேடிய பாதம் Naadia maadhavar nédia paadham நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம் Naadhaantha naattukku naayaga paad ham தீராத வல்வினே தீர்க்கின்ற பாதம் Theeraadha valvinay theerkkindra paadhar · தெய்வங்கள் எல்லாம் தெரிசிக்கும் பாதம் Theiva nggall ellaam therisikkum paadham வாரா வரவாகி வந்தடொன் பாதம் Vaaraa va ra vaagi vandha pon paa dham வஞ்ச மனத்தில் வசியாத பாதம் Vanja manath thil vasiyaadha paadlı am