பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

457 சாற்றுஉவக்க எனதுதணித் தந்தை வருகின்ற Saatruuvakka enadhuthanith thandhai varugindra தருணம்.இது சத்தியம் சிற்சத்தியைச் சார்வதற்கே Tharunnamidhu saththiyum sirsaththiyaich chaar wadharrkē ஆற்றில் வெள்ளம் வருவதற்கு முன்னேயே அணை போடு வதற்கு அறியாது இருப்பவர்களே! அகங்காரம் என்று சொல்லப்படுகிற பேயால் பிடிக்கப்பட்டு இருக்கிறீர்களே!அது சொன்னபடி ஆடுவதற்குத் தான் உங்களுக்குத் தெரியும். இயமன் வரும் பொழுது அதற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அந்தோ இயமன உதைத்த செம்மையான திருவடியை விரும்பிப் போற்ருமல் இருக்கிறீர்களே! விண்பேச்சைப் பேசித் தீவினைகளை அதிகப்படுத்தி வருந்துகின்ற உலகத்தவர்களே! உலகத்தில் விணுக நடத்துகிற வம்புச் சண்டைகளே விட்ே விட்டு வருவீர்களாக! அடியார்கள் சந்தோஷம் அடைய எனது ஒப்பு இல்லாத தந்தை (ஆகிய இறைவன்) வருகிற நேரம் இதுவே ஆகும். அவ்விறைவன் 'சித்சக்தி'யைப் பொருத்துவதற்கு வருகிருன் -இது உண்மை. -op-river வெள்ளம்-food .sy&ww-dam GLIrrl--to construct sou??—know not அகங்காரம்-ego Guiù–devil 1714-337–possessed by Joloff—you know sa sögy —god of death or 5-what Life off-do *-coA, 5A-spurned Garguig.—reddish sect வேற்று உரைத்து-talking idly co&m-deeds Qu(553–cause to grow Qudso-suffer a swor-pcople of the world உலகம்-world Q&m Gaspé65–unnecessary ruffle «ir ji) uy — the devotccs suubussàr-do come z atja – to sccl glad தனித்தந்தை-peerless fathç I