பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 ஆடுவதற்கு வருவீராக என்னேடு ஆடுவதற்கு வருவீராக! (தில்லைச்) சிற்றம்பலத்தில் ஆடுகிறவரே! ஆடவாரீர்! வேறு ஒருவருடைய முகத்தைப் பார்க்கமாட்டேன், என்னேடு ஆடுவதற்கு வருவீராக! வெட்கம் முழுவதையும் விட்டு விட்டேன் ஆடவாரீர்! மனத்தை மாற்றுவதற்கு நினைக்காதீர்கள்; என்னேடு ஆடு வதற்கு வருவீராக! மன எண்ணத்தை மாற்றினல் நான் உயிரைவிட்டு விடுவேன்; காண்பீராக; ஆடவாரீர்! இயமன உதைத்த செம்மையான திருவடியை உடையவரே ஆடவாரீர். குலப்பெருமையை நினைக்க வேண்டாம்; ஆடவாரீர்! (ஆடுவதற்குப்) பொருந்திய தனியான நேரம் இதுவே ஆகும்; ஆடவாரீர்! என்னுடைய தலைவரே! ஆடவாரீர்! சன்மார்க்கம் என்னும் வழியை ஏற்படுத்தி வைத்தவரே! ஆடவாரீர்! செத்துப் போகாத வரத்தைக் கொடுத்தவரே! ஆடவாரீர்! கல் போன்று வலிமையாக உள்ள மனத்தையும் கரைத்தவரே ஆடவாரீர்! கண்ணுக்குப் பொருத்தமான கணவனைப் போன்றவரே ஆட வாரீர்! சொல்லும் பொருளும் பாதையும் ஆக இருப்பவரே! ஆடவாரீர் சுத்தமான திருவருள் ஆகவும் நல்ல ஒளியாகவும் இருப்பவரே! ஆடவாரீர்! என்னுடைய வழியை மனத்தில் விரும்புகிறவரே ஆடவாரீர்! என்னுடைய தலைவரே! ஆடுவதற்கு வருவீராக! -el-surfiř-please do come to dance cror(3699—with me oubligulh—Hall Gaufigyopsib—unfamiliar (other's) face List Gursir--won’t see Garu --sub-modesty lom sign off G-to change erson (o) off-don’t Think lomoso-should you change உயிர்-life மாய்ப்பேன்-die & Golorf-behold, see o-GD 54535-spurned *sjø/-yama Géraulo-reddish feet ©oulb-lineage