பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 Oh Dancers Oh Lord of the Hall (at Chidambaram) Oh Lord of Chidambaram 1 அரி பிரமாதியர் தேடிய நாதா! Ari piramaadhiyar thēdiya naathaa அரகர! சிவசிவ! ஆடிய பாதா! aragara sivasiva aadiya paadhaa திருமால் பிரமன் முதலியவர்கள் தேடிய தலைவனே! ஹரனே! சிவனே ஆடிய திருவடி உடையவனே! Gyrfi- GGlorrsu–Vishnu l°arlosir-Brahma G&lgiu-searched son 3sir-Lord =#5urf–others அர + அர - அரகர -руп арт-destroyer of sins-Siva 44-u-dancing Lumosub-foot Oh Lord searched by Vishnu and Brahma and others: Oh Hara, destroyer of sins! Oh Siva! Oh Siva! Oh Lord having the dancing feet! அந்தண! அங்கண! அம்பர! போகா! Andhanna a ngganna ambara bögaa அம்பல! நம்பர! அம்பிகை பாகா! ambala naombara ambigai baagaa அழகிய தட்பம் உடையவனே! அருள் பொருந்திய கண்களை உடையவனே! திசைகள் ஆக இருப்பவனே! இன்பத்தை தருப வனே! அம்பலத்தில் ஆடுபவனே! நம்முடைய கடவுளே! உமா தேவியாரை ஒரு பாகத்தில் உடையவனே! Oh gracious Lord! O gracious eyed one! Oh Lord of the cardinal directions! Oh Lord bestowing everlasting bliss: Oh Lord (dancing) at the Hall (of wisdom): Oh our Lord! Oh Lord having (Ambigai) Uma in one part of your body! –28