பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

469 அம்பர விம்ப! சிதம்பர நாதா! Ambara vimba chithambara nathaa அஞ்சித ரஞ்சித குஞ்சித பாதா! anchitha ranjchitha kunjchitha paadhaa திசைகளே உருவம் ஆணவனே! சிதம்பர நாதனே! பூசிக்கப் படுவதும், இன்பம் ஆனதும், துரக்கியதும் ஆன திருவடி உடைய வனே! oubligrub – Cardinal directions solbulb-shape; form pm &eir–Lord

  • (j945ub-ki,833dio-to worship

proj945 th—that which pleases Gjóðglh-bent and u praised Oh Lord having the Cardinal directions as your form 1 Oh Lord of Chidambaram! Oh Lord whose feet are worshipped, pleasing and upraised I தந்திர! மந்திர! யந்திர பாதா! thandhira mandhira yandhira pad haa சங்கர சங்கர சங்கர நாதா Sankara Sankara Sankara Naat haa, தந்திரம், மந்திரம், யந்திரம் என மூன்ருக இருப்பவனே! இன்பத்தை செய்பவனே! சிவ பெருமாளுகிய நாதனே! & #5)prob—treaties dealing with sakthi worship Lo # @gruh–incantation uñ5urub-mystical metal plates supposed to posess power to reveal to worshipers ériñisgr–Siva &friusir-dispenser of happiness Oh treatises dealing with worshippers Oh Lord in the form of Mantral Oh Lord having foot with mechanical contrivance! Oh Dispenser of happiness! Oh Sivas Oh Lord Siva!