பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப்பிழையும் Sollaap pizhaiyum thudhiyaap pizlaiyum thozhaa pizhaiyum எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சிஏகம்பனே. Ellaap pizhaiyum porruththarullvaay kachchi eagambanè அறிவு நூல்களைக் கற்காத பிழை-இறைவனை நினைத்து மனம் உருகி நில்லாத பிழை-இறைவனது திருநாமம் ஆகிய திருவைந் தெழுத்தைச் சொல்லாத பிழை- இறைவனகிய உன்னைத் துதிக் காமல் இருந்த பிழை-உன்னைத் தொழாத பிழை-இல் எல்லாப் பிழைகளையும் பொறுத்து எனக்குக் கருணை செய்வா யாக! கச்சி ஏகம்பப் பெருமானே! The fault of not having learnt the scriptures— The fault of not thinking of Him and the mind remaining un meltingThe fault of not chanting the Mystic five Letters—not prai sing you–not worshipping youExcuse me for these faults, pardon me, and bestow Grace on mՇ: O Lord residing in Ekambam at Kanchipuram! ஓம் நமப்பார்வதி பதயே! Om namap paarvathee pathaye ஹர ஹர மஹா தேவா! Hara Hara mahaa dhēva a தென்னுடுடைய சிவனே போற்றி! Then naadudaiya Sivanē Pötri எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! En naattavarkkum irraivaa potri