பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 அருநெறிய மறைவல்லமுனி அகன் பொய்கை அலர் மேய Arunerriya marraivallamuni agan poigai alar meya பெருநெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை Perunerriya bira maapuram mēviya pemmaan ivan thannai ஒருநெறிய மனம் வைத்துஉணர் ஞானசம்பந்தன் உரை செய்த Ounerriya manam vaiththuunnar gnaanasambandan urai seydha திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே. Thirunerriya thanmizh vallavar tholvinai theerdhal ellidhaame. திருச்சிற்றம்பலம் அருமையான நல்ல வழிகளைக் காட்டுவது வேதம்; அப்படிப் பட்ட வேதத்தில் சிறந்தவன் பிரமன், பிரமன் தோண்டிய அகல மான குளக்கரையில் உள்ளதும்-பிரமன் பூசனை செய்ததும்-பிரமா புரம் என்ற தலம். இத்தலத்தில் உள்ள சிவனை ஒரே வழியில் மனத்தை வைத்த சம்பந்தர் பாடினர். அவர் பாடிய தமிழ் மோட்சம் தருவது. அதனை நன்ருக அறிந்தால் நமது பழைய வினை சுலபமாக நீங்கும். 9/Су-га ге நெறி-வழி-path logo so—Gasolo—vedas (scriptures) அகன் பொய்கை - அகலமான குளம்-spacious tank su cuev—well-verse d -oauri-ko-flower 52(5 GB/s)—concentration உரை செய்த-சொன்ன-said திருநெறி-மோட்ச வழி-sacred path தீர்தல்-நீங்குதல்-to get rid of எளிது-சுலபம்-aேry Q 35mtsiyawant-Lawyour oùàsar-old karmas (dccds) The Vedas propagate the rare good paths; and Brahma is well versed in such Vedas. Brahmapuri is situated on the banks of the tank at Sirkaazhi and it is worshipped by Brahma. Siva dwells in this place. He has been sung by Gnaanasambandar with the concentration of mind-These stanzas in Tamil lead one to the Sacred Path of Siva. Be well-versed in them and get rid of past Karmas.