பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 நலங்கொள் காழி ஞான சம்பந்தன் Nalangkoll kaazhi Gnaana Sambandhan குலங்கொள் கோலக் கா உளானேயே Kulangkoll kõlak kaa ullaanaiyē வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார் Valangkoll pa adal valla vaaimaiyaar உலங்கொள் வினேபோய் ஓங்கி வாழ்வரே. Ulangkoll vinaipöy õngi vaazhvarē திருச்சிற்றம்பலம் பல நன்மைகளை உடையது சீர்காழி; சீர்காழியில் உள்ளவர் ஞான சம்பந்தர். அவர் திருக்கோலக்கா இறைவனைப் பாடி இருக் கிருர். அத்தலம் பெருமை உடையது. அவர் பாடிய பாடல்கள் வலிமை உடையவை. அப்பாடல்களைப் பாடுபவர் உண்மை அன்பர் ஆவார்கள்; அவர்கள் செய்த கல் போன்ற வினைகள் போகும்: அவர்கள் சிறப்பாக வாழ்வார்கள். Boulb-pašraold—goodness @suli-QL(jøld-renowned; famous 6.1%ulb-Guayanud-Strong 5-1-dû-36J-Stone வாய்மையாளர்-உண்மை அன்பர்-true devotees Sirkaazhi is full of divine goodness. Gnaanasambandhar is the resident of Sirkaazhi. He sang songs on the Lord of Tirukkolakka. It is a famous place. The poems sung by him are strong. Those who sing those songs are true devotees. Their stone-like karmas will leave them, and they will live in grandeur.