பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 அம்-அழகிய-beautiful 35sor-cool சோலை-grove - Qsociousruñā)—name of place *Isrå5ian so-name of Temple at Nelvåyil அடிகள்-Lord o/Ojoir-grace “Oh my Father! Oh the Supreme Being! Oh my Lord seated on a bull!”—so worship and entertain the Lord in the mind. Only to those (grace) is conferred. For the others it is not. On the bank of the River Niva, full of floods dashing the fragrant flowers, is Nelvayil surrounded by beautiful groves. In the Temple called Araththur rai is the Lord to confer grace. கரையினர் பொழில் சூழ்ந்த karaiyinaar pozhil sùzhndha காழியுள் ஞான சம்பந்தன் kaazhiyull Gnana sambanthan அறையும் பூம்புனல் பரந்த arraiyum pūmpunal parandha அரத்துறை அடிகள் தம் அருளே araththurrai adigall tham arullai முறைமையால் சொன்ன பாடல் murraimaiyaal sonna paadal மொழியும் மாந்தர் தம் வினைபோய்ப் mozhiyum maandhar tham vịnaipõyp பறையும் ஐயுறவு இல்லைப் parraiyum aiyurravu illaip பாட்டு இவை பத்தும் வல்லார்க்கே paatu ivai paththum valla arkkē திருச்சிற்றம்பலம் ஆற்றங்கரையில் பொழில்கள் உள்ளன: ஆற்றுவெள்ளம் எங்கும் பரவி உள்ளது. அரத்துறை பொழில்கள் சூழ்ந்தது. சீர்காழியுள் உள்ள ஞானசம்பந்தன் அரத்துறையில் உள்ள கடவுளே முறைமையாகப் பாடியுள்ளார். அப்பாடல்களைப் பாடு பவரின் வினைகள் நீங்கும்; இதில் சந்தேகம் இல்லை, இப்பாடல்கள் பத்தும் படித்தவர்க்கு.