பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 scogr—bank (of the river) Quirold-grove Gogoşā–surrounded by srrgól–strřærrys)–Scerkazhi so spujub—to make noise LIGOro-water ..or £3,60AD 214-3.sir-the Lord enshrined in Araththurrai <p/Ojeir-grace முறைமையால்-perfectly Qarmsiraor—told; improvised List Lei) —Verse மாந்தர்-people cor—(good and evil) deeds Lso spujib-vanish æguH.jpq-doubt lumtu "-G)-Verses audiweumst-well versed There are groves on the banks of the river which is flooded. Araththurrai is surrounded by the groves and sheet of water. Gnana Sambandhan of Seerkazhi has sung on the grace of the Lord in perfection. The effects of the (evil and good) deeds of those who recite the verses will vanishUndoubtedly it is so with those who are well versed in those ten VerSeS. பொது திருச்சிற்றம்பலம் துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும் thunjalum thunjal ilaadha pözhdhinum நெஞ்சகம் நைந்து நினேமின் நாள்தொறும் Nenjagam naindhu ninaimin naalldhorum வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று vanjagam atru adi vaazhththa vandha kūtru அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே. Anja udhaiththana anjezhuththumē. துரங்கிக்கொண்டிருந்த பொழுதும், தூங்காமல் விழித்திருக்கும் பொழுதும் மனம் கரைந்து நாள்தோறும் நினையுங்கள். வஞ்சகம் இல்லாமல் (மார்க்கண்டேயன்) திருவடியை வாழ்த்த (அவன் உயிரைக் கொண்டு செல்ல) வந்த யமனை அவன் பயப்படுமாறு உதைத்தன (பஞ்சாக்கரம் ஆகிய) திருவைந்தெழுத்து. 21&so-orio-sleeping (state) துஞ்சல் இலாத போழ்து-துரங்காத நேரம்-waking state நெஞ்சகம்-மனம்-mind