பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 திருப்பிரமபுரம் திருச்சிற்றம்பலம் உற்று உமை சேர்வது மெய்யினையே utru umai sēruvadhu meyyinaiyē உணர்வது நின் அருள் மெய்யினையே unnarvadhu nin arull meyyinaiye கற்றவர் காய்வது காமனேயே katravar kaaywadhu kamanaiye கனல்விழி காய்வது காமனேயே kana'vizhi kaayvadhu kaamanaiyē அற்றம் மறைப்பதும் உன்பணியே atram marrippadhum un panniyē அமரர்கள் செய்வதும் உன் பணியே amarargall seyvadhum un panniyē பெற்றும் உகந்தது கந்தனேயே pctrum ugadhudhu kandhanaiyē பிரம புரத்தை உகந்தனேயே. Bramat puraththa i ugandhanaiyě. உமை பொருந்தி இருப்பது உன் உடம்பில் ஒரு பாதியையே, (அடியார்கள்) அறிவது உனது உண்மையான அருளையே. படித்துவர் வெறுப்பது காக்கும்படியான இந்த உடம்பையே. நெற்றிக்கண் எரிப்பது மன்மதனயே. என் குற்றங்களே மறைப்பது உன்வேலை ஆகும். தேவர்கள் செய்வதும் உன் ஏவல்களையே. நீ பெற்று மகிழ்ந்தது முருகனையே. நீ விரும்புவதும் பிரமபுரம் என்னும் கோழியே.

  • -ijoy-to go சேர்வது-to be Giour—body 2. Gorrhas 35–to experience flair—your -o/Ojoir-grace

மெய்-1ruth 3.5 sparr—the learned &murau of —to regard with aversion -- *T-protect le?"r–house—the body