பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 Gärtaulb–6ptil 1&nr—dressing; adornments so soft–9965–glorious losoofi-je w el மங்கை-பெண்-girl assor Lif—one having throat Lorrain l-1-GLG Gold-greatncss Loudo-grairlilb-suffering The crescent moon grows little by little. It begins to shine well. To make it so, he tied it to His matted locks. On it the snake is visible. Such a Lord is surrounded by demons. He takes a lims everywhere. He beautifies Himself with all adornments. He resides at Paachchil Aachiraamam. His throat is like a blue jewel. Lo! this girl is suffering. Does this add to his greatness? அகமலி அன்பொடு தொண்டர் வணங்க Agama li anbodu thonndar vanna nga ஆச்சிராமத்(து) உறைகின்ற aachchiraamaththu urraigindra புகைமலி மாலே புனேந்து அழகாய Puga imali maala i punainthu azhagalaya புனிதர் கொலாம் இவர் என்ன punidhar kolaamivar enna நகைமலித் தண்பொழில் சூழ்தரு காழி Naga imali thannopozhil suzhtharu kaazhi நற்றமிழ் ஞான சம்பந்தன் natra mizh Gnaana Sambandhan தகைமலி தண்தமிழ் கொண்டுஇவை ஏத்தச் Thagaimali thannthamizh konnduivai ēththach சாரகிலா வினே தானே. saa ragila vinai thaane திருச்சிற்றம்பலம் தொண்டர்கள் மனத்தில் அன்பு நிறைந்து வணங்குகிருர்கள்: சிவபெருமான் ஆச்சிராமத்தில் இருக்கிருர், அவருக்குத் தொண்டர் தூபம் காட்டுகிருர்கள்: மலர்மாலை சூட்டி வணங்குகிருர்கள்: அவர் அழகானவர், பரிசுத்தம் ஆனவர்' என்று புகழ்கிருர்கள்