பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 துன்பம் வந்தாலும், தளர்ச்சி வந்தாலும், எனது பழைய வினை தொடர்ந்தாலும், யான் உன் திருவடிகளை வணங்குவேன். கடலில் இருந்து அமிர்தம் எழுந்தது: விஷமும் எழுந்தது; அவற்றுள் விஷத்தை உண்டு அதனைக் கண்டத்தில் அடக்கிய கடவுளே! எம்மை ஆளும் விதம் இதுதான? எமக்குக் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லையா? அப்படி ஆல்ை எனக்கு அருள் காட்டும் விதம் இது தான? திரு ஆவடுதுறையில் உள்ள சிவபெருமானே! sisiruuh–suffering &amido—becoming weary Q.35mrl_rf-–follow z-air—your &lpow-anklet (feet) ongpg|-ambrosia p5@53 – Goa.pth—poison LÉ) – gy-Geisri – Lo-throat -oil–35u—kept *Goldmay-way to rule ஈவது-கொடுப்பது-giving அரன்-சிவன்-Hara Although I undergo suffering and get wearied, and although the old karmas should follow, I adore Your Feet. Oh Lord who placed the poison in the throat though ambrosia came from the sea! Is this the way of ruling me? If you have nothing to give me, is that all your Grace? Oh, Hara of Thiru Aavaduthurail அலை புனல் ஆவடு துறை அமர்ந்த Alai punal aavadu thurrai amarndha இலை நுனே வேல் படை எம் இறையை Ilai nunai vēl padai em irraiyai நலமிகு ஞானசம்பந்தன் சொன்ன Nalamigu Gnaanasambandhan sonna விலை உடை அருந்தமிழ் மாலே வல்லார் Vilai udai arunth thamizh maalai vallaar விஜனயா யின நீங்கிப் போய் விண்ணவர் வியனுலகம் Vinaiyaa yina neengkip poy vinnnnavar viyanulagam நிஜல யாக முன் னேறுவர் நிலமிசை நிலையிலரே Nilai yaaga mun nērruvar nilamisai nilaiyilarē திருச்சிற்றம்பலம்