பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 நான்கு வேதங்களும் துதித்து வணங்குவதும்-இனிய பொழில் கள் சூழ்ந்ததும் ஆன திருமறைக் காட்டில் இருக்கும் இறைவனே! இதை நன்ருக சிறிது (கருத்தில்) வைத்து எனக்கு அருள் செய்வா யாக உன் (கோயில்) கதவு (தாமாகவே) முடிக் கொள்ளுமாறு செய்க. சதுரம்-நான்கு-four மறை-வேதம்-Vedas 5,60&logy-worship nortfirðub-bow down logistrib-sweet; fragrant QLimodo-groves ldsspásmG–GouSmirsårulb–Vedäranyam-the name of a place ldgw/pâ;&mrlʻ-G)—at Maarraikkadu 2–60 sp-dwell goldfigms—Oh Lord (soloff sor—means strong man; also hence the Lord) Borg–well; suitably gao p—small quantity அருள் செய்க-bestow grace திருக்காப்புக் கொள்ளும்-to be shut

  • (jäg-idea; intention

The four Vedas worship and adore; Oh Lord dwelling at Thiru Marraikkadu surrounded by fragrant groves! Please direct your attention a little towards this and bestow grace with the intention of shutting the doors. காழிந் நகரான் கலைஞானசம்பந்தன் Kaazhin nagaraan Kalaignaana Sambandan வாழ் இம் மறைக்காடனை வாய்ந்து அறிவித்த Vaazh im marraikkaadanai vaayndhu arrivithth? ஏழ் இன் இசை மாலை ஈர் ஐந்து இவை வல்லார் Ezh in isai maalai eer aindhu ivaivallaar வாழி உலகோர் தொழ வான் அடைவாரே. Vaazhi ulagõr thozha vaan adaivaar ē. திருச்சிற்றம்பலம் சிர்காழி என்னும் நகரத்துக்கு உரியவன் கலைகளில் வல்ல ஞானசம்பந்தன். இந்தத் திருமறைக்காட்டில் வாழும் இறைவனே விரும்பிப் பாடியுள்ளார். இந்த இனிய ஏழிசை பொருந்திய பாமாலை பத்தும் வல்லவர்கள் உலகில் வாழும் மக்கள் தொழ வானத்தை அடைவர்.