பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 துள்ள தொண்டுகளைப் போற்றியுள்ளார் சம்பந்தர். அழகிய நன்மைகளையும், சிறப்பினையும் உடையன, ஆலவாய் எனும் திருக்கோயிலில் உள்ள சிவபெருமானுடைய திருவடிகள்-இவற்றை யும் போற்றி உள்ளார் சம்பந்தர். இவர் கரும்பு விளையும்படியான அழகிய பெரிய சீர்காழி எனும் தலத்தில் உள்ளவர். இப்பாடல்களைக் கொண்டு இனிய நன்மை பெறுமாறு பாடு வதில் வல்ல அடியார்கள் தேவர்கள் புகழுமாறு இனிமையாகச் சிறந்து வாழ்வார்கள். Léo-LGU –many Bath—good qualities Lyssor(GLh-possess urrowlq-lom Gosso-the queen of the Pandya King g|Gulf—their Lusoff-services Jøjuh --beautiful south-good golf-Praise *augustus—the name of the Siva temple at Madurai FF&air-Lord 505sulqi–Holy Feet @ansu —these Gurrsbol-praise 6565tgordo-sugar cane பெரிய-big &mps)—Sirkazhi, the birth place of Sambandar Q&#455p–(verses) Tamil Lurrl_--to sing @soungustif—celestials gro-to worship soft sooji'll jourt—will be seated with pomp The Queen of the Pandya king and Kulacchiraiyar (the minister) do possess many good qualities. Their services have been praised by Sambandar. The Holy Feet of the Lord in the temple called Alavaay are beautiful, good and praise worthy. These also have been praised by Sambandar. He (Sambandar) resides at the beautiful and big Sirkazhi, where sugarcane abounds. Those devotees who capable of singing these verses sweetly and with goodness will be seated with pomp and worshipped by the celestials.