பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 திருஆலவாய்-திருநீற்றுப்பதிகம் திருச்சிற்றம்பலம் மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு Mandhiram aavadhu neerru Vaanavar më ladhu neer ru சுந்தரம் ஆவது நீறு துதிக்கப் படுவது நீறு Sundharam aavadhu neerru thudhikkap paduvadhu meerru தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு Thandhiram a avadhu neerru samayaththil ulllladhu neerru செந்துவர் வாய் உமைபங்கன் திருஆலவாயான் திருநீறே. Sendhuvar vaay umaipanggan thiru a alavaayaan thiruneerrē. திரு ஆலவாய் என்ற மதுரையில் உள்ள சிவபெருமான் சிவந்த வாயை உடைய உமையை ஒரு பங்கில் கொண்டவர்; அவருக்கு உரியது திரு நீறு இத் திருநீறு மந்திரம் ஆகி இருப்பது-தேவர்கள் தம் உடம்பின் மேல் பூசிக் கொள்வது-அழகாக இருப்பது-எல் லோரும் துதிப்பது-ஆகமப் பொருளாக விளங்குவது-சைவசமயச் சின்னமாக இருப்பது. ld figurth—mystic fË gy–alogu, G-Sacred Ash cuirasrauss–GA, suff—celestials offshorth-319(3-beautiful gi@–praise; worship தந்திரம்-ஆகமம்-Agamas துவர்-சிவப்பு-red ஆலவாய்-மதுரையில் உள்ள கோயிலின் பெயர் -name of the Siva Temple at Madurai The Lord of Thiru-Aalava i has the red-lipped Uma on one side of His Form. His sacred Ash—becomes a mystic one—is seen smeared on the bodies of the celestials-adds beauty—is praised by one and all—is the sum and substance of the Aagamas—and is the emblem of the divine path. முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு Muth thith a ruvadhu neerru munivar annivadhu neer ru சத்தியம் ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு Saththiyam aava dhu neerru thakkor pugazhvadhu meerru