பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு Path thi tharuvadhu neerru parava iniyadhu neerru சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே. Siththi tharuvadhu neerru thiru aalavaayaan thiruneeria. திருநீறு மோட்சத்தைத் தருவது; முனிவர்கள் பூசிக் கொள் வது; எப்பொழுதும் உள்ளது; சிவனடியார்கள் புகழ்வது: பக்தி யைக் கொடுப்பது வாழ்த்துவதற்கு இனிமையானது; எட்டுவகை சித்திகளைத் தருவது, திரு ஆலவாயில் எழுந்தருளி இருக்கும் சிவ பெருமானின் திருநீறு ஆகும். op 55-beatitude Qpanslauss-Sages a jourth-existing always **Gorrif-fitting persons (the devotees) too-devotion or or -to a clore 97.5, o-Siddhis (the eight super natural powers) EG Agsvgnrui, —Aalavay is the name of the tcmplc at Madurai &\5 (50–604.1,5–t Vibhuthi) Sacred ash. The Sacred Ash gives beatitude; the sages smear it; it is ever existing; the Siva devotoes adore it; it gives bhakti or devotion to god; it is fine to adore; it awards the cight Siddhis (super natural powers)-it is the sacred ash of the Lord at Thiru Aalavay. ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயன் திருநீற்றைப் Aatral adal vidai ērrum aalavaayan thiruneetraip போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞான சம்பந்தன் Pötrip pugali nilaavum püsuran gna ana sambandlı ın தேற்றித் தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச் Thētrith thè n nan udal utra the eppin ni aayina th cerach சாற்றிய பாட்ல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. Chaatriya pa a dalgall paththum valla var na llavar thaa mē திருச்சிற்றம்பலம்