பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சிறிய இடை உடைய அரிவையாகிய உமா தேவியின் அழகைப் பொருந்துபவர் (சிவபெருமான்) அவருடைய நல்ல புகழ்களை (ப்பாடினர்) சீர்காழியில் உள்ள ஞானசம்பந்தர்; (அங்ங்னம் பாடிய பாட்டு உள்ள ஏட்டை) அரசன் முன்னிலையில் நெருப்பில் இட்டார்; (நெருப்பில் இடும்பொழுது) பாடிய புகழ் பொருந்திய (இப் பாடல்கள்) பத்தும் அறிபவர் துயர் இல்லாதவர் ஆவர்; தூய்மை உடையவரும் ஆவர். googol — tender waist அரிவை-பெண்-lady aust-opoul—attractive இணை-இரண்டு-twain @ Dih-L15p–fame 3; (uploadLb-stri Errus) – Sirkaazhi sh off-town கொற்றவன்-அரசன்-king at off—in the immediate presence aris-Go (DjL'il 1–fire 9)so su —these ஒருபது-பத்து-ten (verses) Juuri 3).svrř – sorrow none 57աi - pւն: e (Lord Siva) dwells with the beautiful Lady (Uma) with slender waist. Gnaana Sambandar of Sirkazhi has sung His praise and in the king’s presence he placed the palm leaf in the fire. Those who know these ten verses will have no sorrow; they are pure. டுரு ஆலவாய்-இருப்பாசுரம் திருச்சிற்றம்பலம் வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் Vaazhga andhannar vaanavar aanina In விழ்க தண்புனல் வேந்தனும் ஒங்குக V eezhga thannpunal véndhanum ö ngguga ஆழ்க தியதெல்லாம் அரன் நாமமே Aazhga the eya dhellaam a ran naama mē சூழ்க வையகமும் துயர் தீர்கவே Sūzhga vaiya gamum thuyar theergavē அந்தணர் வாழ்க! தேவர்களும் பசுக் கூட்டங்களும் வாழ்க! மழை பெய்க! அரசன் ஓங்கி வளர்க! கெடுதிகள் எல்லாம் ஒழிக! சிவபெருமான் திருப்பெயரே உலகம் முழுதும் பரவுக! மக்களுடைய துன்பம் எல்லாம் தீர்வதாகுக!